சுதந்திரத்துக்குப் பிறகுகம்யூனிஸ்ட் கட்சி சென்னை மாகாணத்தில் தடை செய்யப்பட்டது. ராமமூர்த்தி மறுபடியும் தலைமறைவானார். பின்னர் இவர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.....

தோழர் பி.ராமமூர்த்தி உருவச் சிலைக்கு மரியாதை
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் பி.ராமமூர்த்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.